போர் பயிற்சியில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கம்

0
9

இந்​திய விமானப்​படை 2 ஆண்​டு​களுக்கு ஒரு முறை வாயு சக்தி என்ற பெயரில் பிரம்​மாண்ட போர் பயிற்​சியை பொக்ரானில் நிகழ்த்​து​வது வழக்​கம். இந்​தாண்டு வாயு சக்தி போர் பயிற்சி வரும் 27ம் தேதி நடை​பெறவுள்​ளது.

இது குறித்து விமானப்​படை துணைத் தளபதி ஏர் மார்​ஷல் நாகேஷ் கபூர் கூறிய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது, விமானப்​படை வெற்​றிகர​மாக பங்​காற்​றியது குறித்து இந்த பயிற்சியின்போது விளக்​கப்​படும். இந்த போர் பயிற்சி பாகிஸ்​தான் எல்​லைக்கு அரு​கில் நடை​பெற்​றாலும், இது வழக்கமாக மேற்​கொள்​ளப்​படும் பயிற்​சி​தான். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here