Home கன்னியாகுமரி செய்திகள் திக்கணம்கோடு: கொத்தனார் திடீர் சாவு போலீஸ் விசாரணை

திக்கணம்கோடு: கொத்தனார் திடீர் சாவு போலீஸ் விசாரணை

0

திக்கணம்கோடு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் சுகுமாரன் (48) மதுபோதையில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது உயிரிழந்தார். அவரது மகன் அஜித் அவரை அசைவற்ற நிலையில் கண்டறிந்தார். தக்கலை போலீசார் உடலைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version