Home விளையாட்டு செய்திகள் செக் குடியரசு ஓபன் ஸ்கு​வாஷ்: இறுதிப் போட்டியில் வேலவன்

செக் குடியரசு ஓபன் ஸ்கு​வாஷ்: இறுதிப் போட்டியில் வேலவன்

0

செக் குடியரசின் பிரனோ நகரில் செக் குடியரசு ஓபன் ஸ்கு​வாஷ் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

இதில் ஆட​வர் பிரிவு அரை இறுதி சுற்​றில் 42-ம் நிலை வீரரான இந்தி​யாவின் வேல​வன் செந்​தில்​குமார், 32-ம் நிலை வீரரான பிரான்​ஸின் ஆகஸ்ட் டுசூருடன் மோதினார். இதில் வேல​வன் செந்தில்​குமார் 11-7, 12-10, 11-1 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று இறுதிப் போட்​டிக்கு முன்​னேறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version