தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

0
21

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வெளி​யிட்ட அறிக்​கை​: இந்​தி​யா​வில் 5 மாநிலங்​களில் சட்​டப்​பேரவை தேர்​தல்​கள் நடக்​கின்​றன. இதனால், அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​கள் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் தீவிர​மாக ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தொகுதி மறு​வரையறையை நாடாளு​மன்​றத்​தில் அவசர, அவசர​மாக கொண்​டுவர மத்​திய அரசு முயற்​சிக்​கிறது.

தென்​னிந்​தி​யா​வின் குரல்​வளையை நசுக்​கு​வதற்கு அவசரம் காட்​டும் மத்​திய அரசின் ஜனநாயக விரோதப்​போக்கு கடும் கண்​டனத்​துக்​குரியது.

2021 மக்​கள் தொகைக் கணக்​கெடுப்​பின் அடிப்​படை​யில், தொகுதி மறு​வரையறை செய்​யப்​பட்​டால், வடமாநிலங்​களின் தொகுதி எண்​ணிக்கை இரட்​டிப்​பாகி​விடும்.

தென்​மாநிலங்​களின் தொகுதி எண்​ணிக்கை 24 விழுக்​கா​டாக தேங்​கி​விடும். இத்​தகைய முயற்​சியை மத்​திய அரசு உடனடி​யாகக் கைவிட வேண்​டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here