திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கன்னியாகுமரியில் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 3 தினங்கள் நடைபெறுகிறது. “இந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளிக்கல்வி துறை ஆசிரியர்கள், தமிழ் சங்கங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பாளராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்” என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளார்.
Latest article
தவறான நோக்கத்துடன் சிறுமியை படம்பிடித்த வாலிபருக்கு தர்மஅடி.
நாகர்கோவில் மேலராமன்புதூர் சைமன்நகரில் நேற்று சாலையோரம் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை தவறான நோக்கத்தில் வீடியோ எடுத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். நேசமணி நகர் போலீசார் சம்பவ...
குமரி: சதுப்புநில பகுதியில் கட்டப்படும் பேருராட்சி கட்டிடம்
முளகுமூடு பேரூராட்சிக்கு சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் அஸ்திவாரக் குழிக்குள் ஊற்று நீர் நிரம்பி,...
விரிவிளை: சாலை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் தர்ணா
நித்திரவிளை அருகே மங்காடு - விரிவுலை சாலை மற்றும் முஞ்சிறை - கோழிவிளை சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை சீரமைக்க வலியுறுத்தி, விரிவிளை சந்திப்பில் நேற்று (9ஆம் தேதி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...














