தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை. நலவாரியங்களை கொண்டு வருவதிலும் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிய சி.ஐ.டி.யு ஸ்தாபகர்களில் ஒருவரான பாலாநந்தனின் 100வது நினைவு நாளை முன்னிட்டு தொழிற்சங்க பயிற்சி பட்டறை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு மாநில துணை பொது செயலாளர் கோபி குமார் சிறப்புரை ஆற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.














