Home கன்னியாகுமரி செய்திகள் திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் கைமாற்றம் நிகழ்ச்சி : குமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் பங்கேற்பு!

திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் கைமாற்றம் நிகழ்ச்சி : குமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் பங்கேற்பு!

0
பத்மநாபபுரம் அரண்மனையில் 09.10.2026 அன்று நடைபெற்ற திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் கைமாற்றம் நிகழ்ச்சி.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் கைமாற்றம் நிகழ்ச்சி – 09.10.2026.

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் இன்று (09.10.2026) நடைபெற்ற திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் கைமாற்றம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார்கள். உடன் கேரள மாநில சுகாதார மற்றும் தேவஸ்வம் அமைச்சர் திரு.கே.முரளீதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அன்ஷூல் நாகர், இ.கா.ப., பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.செல்லசுவாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஹரியேந்திரன் (பாறசாலை), திரு.ஆர்.பைஜூ (காட்டாக்கடை), திரு.எம்.வின்சன்ட் (கோவளம்), பத்மநாபபுரம் சார் ஆட்சியர் Lt Ctr.டி.மாலதி, இ.ஆ.ப., உட்பட பலர் உள்ளார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version