Home கன்னியாகுமரி செய்திகள் திருவட்டாறு அருகே ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

திருவட்டாறு அருகே ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

0
திருவட்டாறு அருகே மணலிக்கரையில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
மணலிக்கரை முகிலன் கரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கிறிஸ்டோபர் உயிரிழந்த சம்பவம் குறித்து திருவட்டாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவட்டாறு அருகே ஆட்டோ ஓட்டுநா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மணலிக்கரை முகிலன் கரையை ச் சோ்ந்தவா் கிறிஸ்டோபா்(49). ஆட்டோ ஓட்டுநரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கெண்டாா்.

இதுகுறித்து திருவட்டாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version