நாகர்கோவில்: ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு, நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வண்ண மின்விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும்...