4 பந்துவீச்சாளர்களுடன் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஜியோஸ்டாருக்கு அளித்த பேட்டியில் சுனில் கவாஸ்கர் கூறியதாவது: இந்திய அணியின் பேட்டிங்...