கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் திமுக மாநகர, ஒன்றிய, நகர பகுதி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நேற்று நடைப்பெற்றது. கூட்டத்தில் கழகத் தலைவர் முதலமைச்சர் முக்கிய ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை பற்றியும், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.














