Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவில் – தாம்பரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

நாகர்கோவில் – தாம்பரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

0

நாகர்கோவில் தாம்பரம் வாராந்திர (22657 – 22658) ரயில்களில் ஒரு இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, இரண்டு மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த கூடுதல் பெட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வரை இணைக்கப்பட்டிருக்கும். பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரயில்வே நேற்று தெரிவித்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version