Home கன்னியாகுமரி செய்திகள் மேல்புறம்: மாற்றுத்திறனாளிக்கு கத்திக்குத்து.. 2 பேர் கைது

மேல்புறம்: மாற்றுத்திறனாளிக்கு கத்திக்குத்து.. 2 பேர் கைது

0

மேல்புறம், பாகோடு பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஜஸ்டஸ் (53) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த பிரபின் (23) மற்றும் ஜான் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை தகராறு செய்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த ஜஸ்டஸ் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீன், ஜான் ஆகியோரை கைது செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version