Home கன்னியாகுமரி செய்திகள் நாகராஜா திருக்கோவிலில் உலா வந்த குட்டி ராஜநாகம்

நாகராஜா திருக்கோவிலில் உலா வந்த குட்டி ராஜநாகம்

0

நாகர்கோவிலில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு நாகராஜா திருக்கோவில் வளாகத்தில் நேற்று ஒரு குட்டி ராஜநாகம் உலா வந்தது. நாக வழிபாட்டிற்குச் சிறப்புப் பெற்ற இந்த ஆலயத்தில், சிறிய ராஜநாகம் ஊர்ந்து சென்றதைக் கண்ட பக்தர்கள் ஆச்சரியத்துடனும் பக்தி பரவசத்துடனும் பார்த்தனர். இந்த அபூர்வ நிகழ்வு அங்கிருந்தவர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version