அப்பா – மகள் உறவைச் சொல்லும் ‘மெல்லிசை’!

0
27

கிஷோர், தனன்​யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்​தமன், ஜஸ்​வந்த் மணி​கண்​டன், புரோக்​டிவ் பிர​பாகர், கண்​ணன் பாரதி உள்பட பலர் நடித்​துள்ள படம், ‘மெல்​லிசை’.

‘அன்பு மட்​டும் அண்​டம் தேடும்’ என்ற டேக்​லைனை​ கொண்​டுள்ள இப்​படத்​தை ‘வெப்​பம் குளிர் மழை’யைத் தயாரித்த ஹேஷ்டேக் எஃப்​டிஎஃப்​எஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்​துள்​ளது. அப்​பா- மகள் இடையே​யான உறவை திரை​யில் பிர​திபலிக்​கும் இந்​தப் படத்​தின் முதல் தோற்ற போஸ்​டர் வெளி​யாகி​யுள்​ளது.

இயக்​குநர் வெற்​றி​மாறன், “முதல் பார்வை போஸ்​டரில் கிஷோர் இளைமை​யாக இருக்​கிறார்​. ‘அன்​பு மட்​டும்​ அண்​டம்​ தேடும்​’ என்​ற டேக்​லைன்​ படத்​தின்​ கருவை சரி​யாக பிரதிபலிக்கிறது” என்று பாராட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here