20 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பஞ்சாபி தந்தையை சந்தித்த ஜப்பானிய மகன்

0
209

இந்ந நிலையில், தாயார் சச்சிதகஹடா பாதுகாத்து வைத்திருந்ததந்தையின் முகவரி, புகைப்படைங்களுடன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரக் ஷா பந்தனுக்கு முந்தையநாளான ஆகஸ்ட் 18 அன்று பஞ்சாபுக்கு திரும்பிய ரின் தகஹடா தனது தந்தையை தேடி அலைந்தார். இறுதியில், அவரின் இளமைக்கால புகைப்படங்களை பார்த்த சிலர் ரின் தகஹடாவை லோஹர்கா சாலையில் உள்ள அவரது தந்தையின் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.இந்ந நிலையில், தாயார் சச்சிதகஹடா பாதுகாத்து வைத்திருந்ததந்தையின் முகவரி, புகைப்படைங்களுடன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரக் ஷா பந்தனுக்கு முந்தையநாளான ஆகஸ்ட் 18 அன்று பஞ்சாபுக்கு திரும்பிய ரின் தகஹடா தனது தந்தையை தேடி அலைந்தார். இறுதியில், அவரின் இளமைக்கால புகைப்படங்களை பார்த்த சிலர் ரின் தகஹடாவை லோஹர்கா சாலையில் உள்ள அவரது தந்தையின் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.அப்போது வீட்டிலிருந்த குர்விந்தர்ஜித் கவுர், ரின்னை தனது சொந்த மகனைப்போல் வரவேற்றார். இதையடுத்து, வெளியில் சென்றிருந்த சுக்பால் வீட்டுக்கு திரும்பியதும் 20 ஆண்டுக்குப் பிறகு தனது மகனைப் பார்த்த சந்தோஷத்தில் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீரில் நனைந்தார். அவ்வீன் பன்னு தனது ஜப்பானிய சகோதரர் ரின்னின் மணிக்கட்டில் ராக்கி கட்டி மகிழ்ந்தார்.

இதுகுறித்து சுக்பால் சிங் கூறுகையில், “ரக்ஷா பந்தனுக்காக மனைவியின் சகோதரரின் வீட்டுக்கு சென்றிருந்தபோது, ஜப்பானில் இருந்து எனது மகன் வந்திருப்பதாக போன் வந்தது. இதைக் கேட்டுஅதிர்ச்சியடைந்த நான் ஓடிச் சென்று எனது மகனை பார்த்தபோது அனுபவித்த உணர்வுகளை வர்த்தைகளால் விவரிக்க முடியாது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here