டெல்லியில் 7 நைஜீரியர்கள் பிடிபட்டனர்

0
14

டெல்​லி​யின் துவாரகா பகு​தி​யில் விசா இல்​லாமல் வெளி​நாட்​டினர் சிலர் தங்​கி​யிருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​துள்​ளது.

கடந்த 24-ம் தேதி அங்கு போலீ​ஸார் சோதனை நடத்திய ​போது, நைஜீரி​யா​வைச் சேர்ந்த 7 பேர் விசா காலம் முடிந்த பின்​னரும் தங்கி இருந்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, அவர்​களை வெளி​நாட்​டினர் மண்டல பதிவு அலு​வல​கத்​தில் ஆஜர்​படுத்தி உள்​ளனர். அவர்​களை நாடு கடத்​து​மாறு பதிவு அலு​வலக அதி​காரி உத்​தர​விட்​டார். இதையடுத்​து, நாடு​கடத்​தும் நடை​முறை​களை முடிக்​கும் வரை​யில் அவர்​கள் முகாமில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here