பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டிய மே.வங்க எம்எல்ஏ புதுக்கட்சி தொடங்கினார்

0
16

மேற்​கு​வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் எம்​எல்​ஏ ஹு​மாயூன் கபிர் முர்​சி​தா​பாத் மாவட்​டத்​தில் பாபர் மசூதி போன்ற கட்​டிடம் கட்ட அடிக்​கல் நாட்​டி​னார். இதையடுத்து அவர் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில் அவர் ஜனதா உன்​னயன் என்ற பெயரில் புதிய கட்​சியை நேற்று தொடங்​கி​னார். இதுகுறித்து பெலதங்​கா​வில் அவர் கூறும்​போது, ‘‘எனது கட்சி சார்​பில் 8 வேட்​பாளர்​கள் அடுத்​தாண்டு சட்​டப்​பேரவை தேர்​தலில் நிறுத்​தப்​படு​வர். நான் ரெஜிநகர் மற்​றும் பெலதங்கா தொகு​தி​யில் போட்​டி​யிடு​வேன்​’’ என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here