ஹைதராபாத்தில் 58 இண்டிகோ விமானங்கள் ரத்து

0
14

இண்டிகோ விமான சேவை​ 8-வது நாளாக நேற்​றும் பாதிக்​கப்​பட்​டது. ஹைத​ரா​பாத் சம்​ஷா​பாத் விமான நிலை​யத்​தில் நேற்று வரவேண்​டிய 14 விமானங்​கள், புறப்பட வேண்​டிய 44 விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன.

இதே​போன்று விசாகப்​பட்​டினத்​தில் இருந்து ஹைத​ரா​பாத், பெங்​களூரு செல்​ல​ வேண்​டிய 6 இண்டிகோ விமான சேவை​களும் ரத்து செய்​யப்​பட்​டன.

இதனால் பயணி​கள் மிக​வும் அவதிக்கு ஆளாகினர். இண்டிகோ விமான சேவை பாதிக்​கப்​பட்​டுள்​ள​தால் ஸ்பைஸ் ஜெட் நிறு​வனம் நாடு முழு​வதும் கூடு​தலாக 100 விமானங்​களை இயக்கி வரு​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here