என்​எஸ்​டபிள்யூ ஸ்கு​வாஷ் போட்டி: ராதி​கா​வுக்கு 2-வது இடம்

0
19

என்​எஸ்​டபிள்யூ ஸ்கு​வாஷ் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை ராதிகா சுதந்​திர சீலன் 2-வது இடம் பிடித்​தார்.

ஆஸ்திரேலியாவின் சிட்​னி​யில் நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் ராதி​கா​வும், கனடா​வின் இமான் ஷாஹீனும் மோதினர்.
61 நிமிடங்​கள் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் இமான் ஷாஹீன் 11-8, 11-3, 4-11, 10-12, 12-10 என்ற புள்​ளி​கள் கணக்​கில் ரா​தி​காவை வீழ்த்தி பட்​டம் வென்​றார்.

முதல் 2 செட்​களை இழந்த ரா​தி​கா, அடுத்​த 2 செட்​களில்​ சுதா​ரித்​து விளை​யாடி வெற்​றி கண்​டார்​. இருப்​பினும்​, வெற்​றிக்​குத்​ தேவை​யான கடைசி செட்​டில்​ அவர்​ தோல்​வி கண்​டார்​. இதையடுத்​து இப்​போட்​டியில்​ ​ராதி​காவுக்​கு 2-வது இடம்​ கிடைத்​தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here