கல்லூரி மாணவருக்கு டிசம்பரில் மடிக்கணினி: உதயநிதி ஆலோசனை

0
18

அரசு கல்​லூரிமாணவ-​மாணவி​களுக்கு டிசம்​பர் மாதம் மடிக்​கணினி விநி​யோகிக்​கப்பட உள்​ளது.

இதுதொடர்​பாக துணை முதல்​வர் உதயநிதி தலை​மை​யில் நேற்று ஆலோ​சனை நடை​பெற்​றது. இதில் அமைச்​சர்கள் கோவி.செழியன், தங்​கம் தென்​னரசு, பிடிஆர் பழனிவேல் தியாக​ராஜன் மற்​றும் உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர்.

அப்​போது, நடப்பு கல்வி ஆண்​டில் ரூ.2,000 கோடியில் 10 லட்​சம் மடிக்​கணினி வழங்​குது குறித்​தும்​ எந்த ஆண்டு படிக்​கும் மாணவர்​களுக்கு முதலில் வழங்​கலாம் என்​பது குறித்​தும் ஆலோ​சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here