போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: உச்ச நீதிமன்றம் கவலை

0
15

போக்சோ சட்​டம் தவறாக பயன்​படுத்​தப்​படு​வது தொடர்​பாக, ஆபாத் ஹர்​ஷ்த் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​திருந்​தார். இவரது மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி. நாகரத்​னா, ஆர்​.ம​காதேவன் அடங்​கிய அமர்வு முன் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், ‘‘வளர் இளம் பரு​வத்​தினர் இடையே சம்​மதத்​துடன் நடை​பெறும் உறவில் போக்சோ சட்​டம் தவறாக பயன்​படுத்​தப்​படு​கிறது. போக்சோ சட்​டப் பிரிவு​கள் குறித்து சிறு​வர், ஆண்​கள் மத்​தி​யில் விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டி​யுள்​ளது’’ என்று தெரி​வித்​தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here