பிஎட். கட்டணம் செலுத்த அக்.27 வரை அவகாசம்

0
28

பிஎட். படிப்பில் சேர்ந்த மாணவர்​கள் தகுதி கட்​ட​ணத்தை ஆன்​லைனில் செலுத்த அக்.27 வரை காலஅவ​காசம் அளிக்​கப்​பட்​டுள்​ள​து.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழக பதி​வாளர் (பொ) கே.​ராஜசேகரன் அனுப்​பி​ய சுற்​றறிக்​கை: 2025-26-ம் கல்வி ஆண்​டில் பிஎட். மற்​றும் பிஎட். (சிறப்​புக் கல்​வி) படிப்​பு​களில் சேர்ந்த மாணவர்​களின் தகுதி கட்​ட​ணங்​களை ஆன்​லைனில் செலுத்​த​வும், சான்​றிதழ்​களை பதிவேற்​றம் செய்​ய​வும் அக்.27-ம் தேதி வரை அவகாசம் நீட்​டிக்​கப்​படு​கிறது.

இதற்​குமேல் காலநீட்​டிப்பு வழங்​கப்​ப​டாது. சான்​றிதழ் சரி​பார்ப்பு நடை​பெறும் நாள் விவரம் பின்​னர் அறிவிக்​கப்​படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here