ஞாயிறு அட்டவணைப்படி இன்றும், நாளையும் மின்சார ரயில் சேவை

0
18

சென்னை புறநகர் பகு​தி​களில் ஞாயிறு, பண்​டிகை நாட்​களை​யொட்டி வரும் தேசிய விடு​முறை நாட்​களில், வழக்​க​மாக 30 சதவீதம் வரை ரயில் சேவை​கள் குறைத்து இயக்​கப்​படும். அதன்​படி ஆயுத​பூஜை, காந்​தி ஜெயந்தி அடுத்தடுத்த நாட்​களில் (அக்​.1, 2) வரு​கின்​றன.

எனவே இன்​றும், நாளை​யும் சென்னை கடற்​கரை – செங்​கல்​பட்​டு, சென்ட்​ரல் – அரக்​கோணம், சென்னை சென்ட்​ரல் – கும்​மிடிப்​பூண்டி, சூலூர்​பேட்டை உள்​ளிட்ட மின்​சார ரயில் வழித்​தடங்​களில் ஞாயிற்​றுக்​கிழமை அட்​ட​வணைப்​படி மின்​சார ரயில்​கள் இயக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here