கொல்லங்கோடு: மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

0
99

மனைவி தன்னை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதால் மனமுடைந்த வெல்டிங் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (46) நேற்று (22-ம் தேதி) தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கொல்லங்கோடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here