நாகர்கோவில்: உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவங்கி வைத்த மேயர்

0
36

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் சிறப்பு முகாம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. குமரி மாநகராட்சி மேயர் மகேஷ் பெதஸ்தா காம்பிளக்ஸ்ல் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை துவங்கி வைத்தார். இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here