குமரி: பிப்ரவரி 17ஆம் தேதி மாறக்காதீங்க..!

0
281

தமிழ்நாட்டில் மார்ச்‌ மாதம், 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்‌ தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை பிப்ரவரி 17ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம் என அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர்‌ லதா அறிவித்துள்ளார். தேர்வுக்கால அட்டவணைகளை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here