கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று நாடாங்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ஜாண்சன் (வயது 29) என்பதும், மது விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Latest article
நாகர்கோவிலில் லாட்டரி விற்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டார் போலீசார் சோதனை நடத்தினர். இதில், ஒரு வீட்டில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேர்...
குமரி: சப்கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திர மாநிலத்தைப் போன்று மாதம்தோறும் ரூபாய் 6 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் தக்கலையில் உள்ள சப் கலெக்டர் அலுவலகத்தில்...
தக்கலை: நர்ஸ் திடீர் மாயம் ; போலீசில் புகார்
தக்கலை அருகே மூலச்சல் பகுதியைச் சேர்ந்த கோபாலன் மகள் அனுஷா (24) திடீரென மாயமானார். தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணிபுரியும் அனுஷா, சர்ச்சுக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை....














