கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி முதல் திருவனந்தபுரம் செல்லும் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதோடு வாகன நெருக்கடியும் ஏற்படுவதால் அனைத்து நேரங்களிலும் நாகர்கோவில் மாநகருக்குள் டாரஸ் லாரிகள் நுழைவதற்கு எஸ்பி ஸ்டாலின் இன்று(ஜன 28) உத்தரவிட்டுள்ளார். டாரஸ் லாரிகள் அப்பா மார்க்கெட் ஜங்ஷன் இருந்து புத்தேரி நான்கு வழி சாலை வழியாக செல்ல வேண்டும் என்று அவர் அதில் கூறியுள்ளார்.














