கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் குற்ற நடவடிக்கைகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் நேற்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள சமூகநல கூடத்தில் மாவட்ட எஸ். பி. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குற்ற செயல்பாடுகளைத் தடுக்க காவல்துறையினர் விரைந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ். பி. ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.














