நாகர்கோவிலில் எம். ஜி. ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

0
332

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பில் நேற்று நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நடந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆரின் 108 வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சினிமா இயக்குனர் பி. சி. அன்பழகன் கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here