தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கன்னியாகுமரி மாவட்டம் நடத்திய அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியிலும் 25 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் வெற்றி பெற்ற பெண் தலைமை காவலரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.














