கன்னியாகுமரி மாவட்ட எஸ். பி. ஸ்டாலின் நேற்று (ஜனவரி 6) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “மணலியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். மேலும், பொதுமக்களுக்கு whatsapp எண் கொடுத்த ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட புகார்கள் அதில் பதிவாகியுள்ளது” என்றார்.














