கீழ்குளம் பேரூராட்சியில் கிறிஸ்துமஸ் விழா நேற்று (20-ம் தேதி) கொண்டாடப்பட்டது. அனைத்து தூய்மைப் பணியாளர்கள், மசூர் பணியாளர்களுக்கு பேரூராட்சித் தலைவர் சரளா கோபால் புத்தாடை வழங்கி, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செயலாளுவலர் ரகுநாதன், அனைத்து பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சிப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், மசூர் பணியாளர்கள் மற்றும் கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் பி. கோபால், பேரூர் கழகச் செயலாளர் எஸ். எம். கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.














