குமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர் முகாம்

0
303

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் பொதுமக்களின் மனுக்கள் மீது நேரடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

இக்கூட்டத்தில், நாகர்கோவில் ஏஎஸ்பி லலித்குமார், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஎஸ்பி சந்திரசேகரன், அனைத்து உட்கோட்ட டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here