ஆசாரிபள்ளம், வடசேரி பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

0
422

நாகர்கோவில் வடசேரி, ஆசாரிபள்ளம், தடிக்காரன்கோணம், வல்லன்குமாரவிளை மின்வினியோக பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது. எனவே, அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாகர் கோவில் பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம். எஸ். ரோடு,

காலேஜ் ரோடு, கோர்ட்டு ரோடு, கே. பி. ரோடு, பால் பண்ணை, நேசமணிநகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், கோதை கிராமம், அப்டா மார்க்கெட், திரவியம் ஆஸ்பத்திரி, தம்மத்துகோணம், ஆனந்தநாடார்குடி, அருமநல்லூர், கடுக்கரை, தடிக்காரன் கோணம், அழகியபாண்டியபுரம், கோணம், இருளப்புரம், பட்டகசாலியன்விளை, கலைநகர், பொன்னப்பநாடார் காலனி, குரு சடி, பீச்ரோடு, என். ஜி. ஓ. காலனி, குஞ்சன்விளை, புன்னைநகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here