ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’ படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், அடுத்து இயக்கும் படம், ‘டிஎன்ஏ’, அதர்வா நாயகனாக நடித்துள்ளார். நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் கதையான இந்தப் படத்தை ஒலிம்பியா மூவீஸ் சார்பில் ஜிப்ரான் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தப் படத்துக்கு 5 பாடல்களுக்கு 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கின்றனர். அவர்கள் பற்றிய விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க இருக்கிறது. பின்னணி இசையை ஜிப்ரான் இசை அமைக்கிறார்.
Latest article
நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் நிலவிய நிலையில், பிற்பகலில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது....
படந்தாலுமூடு: வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேர் கைது
படந்தாலுமூடு பகுதியில் டீ குடிக்க வந்த பிரதீஷ் (43) என்பவரை, பிரதீஷ் (24) மற்றும் ராகுல் (28) ஆகிய இருவர் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது கால் உடைந்ததாகக் கூறப்படுகிறது. திருவனந்தபுரம் தனியார்...
திக்கணம்கோடு: தமிழ்நாடு அரசின் புகைப்படக்கண்காட்சி
தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திக்கணங்கோடு பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில்...