மணிப்பூர் மாநிலத்தில் 4 நக்சலைட்கள் கைது

0
58

தடை செய்​யப்​பட்ட நக்​லைட்​ இயக்​க​மான என்​எஸ்​சிஎன்​(ஐஎம்) அமைப்​பைச் சேர்ந்த ஒரு​வர், மணிப்பூர் மாநிலம் இம்​பால் கிழக்​குப் பகு​தி​யில் நேற்று முன்​தினம் துப்​பாக்​கி​யுடன் கைது செய்​யப்​பட்​டார்.

மேலும் பிஆர்​இபிஏகே (​விசி) நக்​சலைட்​ அமைப்​பைச் சேர்ந்த ஒரு​வர் சாவோம்​புங் வைரி பகு​தியி​லிருந்து கைது செய்​யப்​பட்​டார். மேலும் கேசிபி (தை​பான்​கன்​பா) நக்​சலைட்​​ அமைப்​பைச் சேர்ந்த 2 பேரை பாது​காப்​புப் படை​யினர் கடந்த ஞாயிற்​றுக் ​கிழமை அசாம் மாநிலத்​தில் கைது செய்​துள்​ளனர். இவர்​கள் அசாமின் துவாரகா நகர் பகு​தி​யில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி​யிருந்​த​போது கைது செய்​யப்​பட்​டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here