Home விளையாட்டு செய்திகள் 2027 உலகக் கோப்பை கிரிக்கெட்: டிக்கெட்டுக்கு 1.50 கோடி விண்ணப்பம்

2027 உலகக் கோப்பை கிரிக்கெட்: டிக்கெட்டுக்கு 1.50 கோடி விண்ணப்பம்

0

 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ம் ஆண்டு அக்டோபர் 2 முதல் நவம்பர் 21 வரை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான டிக்கெட் முன்பதிவுக்கான குலுக்கல் முறை கடந்த 2-ம் தேதி தொடங்கியிருந்தது. 12 நாட்கள் ஆன நிலையில் 142 நாடுகளில் இருந்து 1.50 கோடிக்கும் அதிகமான டிக்கெட் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

24 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version