மாநில செய்திகள்
பொங்கலுக்குப் பிறகு விருப்ப மனு: பிரேமலதா அறிவிப்பு
பொங்கலுக்குப் பிறகு தேமுதிக-வில் விருப்பமனு பெறப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக மக்கள் மீட்பு மாநாடு 2.O வரும் ஜன.9-ம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டு பணிகள் குறித்து...
கன்னியாகுமரி செய்திகள்
உலக செய்திகள்
இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்டான் நிறுவனங்கள் முன்வர வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு
ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்வரவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக, ஜோர்டான்...
தேசிய செய்திகள்
பஹல்காம் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்: கணவனை இழந்த இளம்பெண் ராணுவம், என்ஐஏ.வுக்கு நன்றி
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிந்து பலரை கைது செய்தது....
Most popular
குமரி: சென்டர் மீடியனில் லாரி மோதி போக்குவரத்து பாதிப்பு.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் நேற்று இரவு சரக்கு ஏற்றி வந்த லாரி சாலையில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் கல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் லாரி சேதமடைந்ததோடு, அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக...
குளச்சல்: ஆலயப்பணி சம்மந்தமாக மோதல்; 14 பேர் மீது வழக்கு
குளச்சல் அருகே வடக்கு கல்லுகூட்டத்தில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆலய கட்டுமானப் பணியை பன்னீர் கிங்ஸ்லி என்பவர் கடந்த 14ஆம் தேதி...
திற்பரப்பு: நோய் பாதிப்பு; சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (17) அம்மை நோயால் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோர் அளித்த தகவலின் பேரில் குலசேகரம் போலீசார்...
குமரி: மத்திய நிதி அமைச்சகத்தின் மேம்பாட்டு பயிற்சி முகாம்
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன், குறுமத்தூர் புரடியூசர் கம்பெனியின் தொழில் முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று குழித்துறையில் தொடங்கியது. கேடர் இந்தியா நிர்வாக இயக்குனர் மோகன் குமார்...
நித்திரவிளை: புதிய வீட்டை சூறையாடியவர் கைது
நித்திரவிளை அருகே பாப்பான்பழஞ்சி பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ராஜன் (57) தனது மகளுக்கு வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வந்த அவரது மகன் ரதீஷ் (30) தகாத...
“கழிவறை சுத்தம் செய்வதாக இருந்தாலும்…” – ‘45’ பட விழாவில் சிவராஜ்குமார் நெகிழ்ச்சி
சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘45: தி மூவி’. இதனை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார். ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் டிச. 25...
‘ஃபிரேம் அண்ட் ஃபேம்’ என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட விருது விழா
தமிழ் திரைத்துறையினருக்காக ‘ஃபிரேம் அண்ட் ஃபேம்’ என்ற பெயரில் திரைப்பட விருது விழா, ஜன.25 -ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், இப்போது டூரிங் டாக்கீஸ் என்ற...
‘ஜெயிலர் 2’-வில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் நோரா பதேஹி!
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும்...
‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது: அருண் விஜய் மகிழ்ச்சி
அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ‘ரெட்ட தல’.
கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ள இப்படத்துக்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். பிடிஜி...
விளையாட்டு செய்திகள்
லக்னோவில் இன்று 4-வது டி20 ஆட்டம்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் இன்று இரவு 7...
கேமரூன் கிரீன் முதல் கார்த்திக் சர்மா வரை: அதிக தொகைக்கு வசமான வீரர்கள் @ ஐபிஎல் மினி ஏலம்
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது....
அடிலெய்டில் திடீர் திருப்பம்: ஸ்மித் விலகல், கவாஜா சேர்ப்பு!
ஆஷஸ் தொடர் அடிலெய்டில் இன்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஸ்மித் விலகியது திடீர் திருப்பமாக அமைந்ததோடு, கிரிக்கெட் கரியர் முடிந்து விட்டது என்று நினைத்த உஸ்மான் கவாஜா அவருக்குப் பதிலாக...
IPL 2026 Auction: 10 அணிகளிடம் கைவசம் உள்ள தொகை எவ்வளவு?
எதிர்வரும் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் நாளை (டிச.16) அபுதாபியில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 350 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், வீரர்களை தக்க வைத்தது, விடுவித்தது, டிரேட் செய்தது போக 10...
ஐபிஎல் மினி ஏலம்: சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளும் வாங்க வாய்ப்புள்ள வீரர்கள் யார்?
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி வீரர்கள் இன்று (16-ம் தேதி) பிற்பகல் 2.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறுகிறது. ஏலப்பட்டியலில் 359 வீரர்கள் இடம் பெற்றுள்னனர். இதில் இருந்து 31 வெளிநாட்டு வீரர்கள்...
மாநில செய்திகள்
அரசு விழாவை அரசியல் மேடையாக்கிய பிரதமர்: திருமாவளவன் குற்றச்சாட்டு
அரசு விழாவை, பிரதமர் நரேந்திர மோடி அரசியல் மேடையாக பயன்படுத்திக் கொண்டதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்நேற்று கூறியதாவது: பிரதமர் மோடி பல்லடத்தில்பேசியபோது, 10...




















