Home கன்னியாகுமரி செய்திகள் திற்பரப்பு: நோய் பாதிப்பு; சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

திற்பரப்பு: நோய் பாதிப்பு; சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

0

திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (17) அம்மை நோயால் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோர் அளித்த தகவலின் பேரில் குலசேகரம் போலீசார் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அபிஷேக் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பைக் ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வந்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version