Home கன்னியாகுமரி செய்திகள் தேங்காப்பட்டணம்: துறைமுக பணி; தமிழக முதல்வர் திறந்தார்

தேங்காப்பட்டணம்: துறைமுக பணி; தமிழக முதல்வர் திறந்தார்

0

கிள்ளியூர், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.60 கோடி மதிப்பில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (8-ம் தேதி) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமை வகித்தார். கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி, கல்வெட்டினை திறந்து வைத்து, தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version