Home கன்னியாகுமரி செய்திகள் ஊட்டுவாழ் மடம் செல்லும் சுரங்கப்பாதை பணிகள் தீவிரம்

ஊட்டுவாழ் மடம் செல்லும் சுரங்கப்பாதை பணிகள் தீவிரம்

0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஊட்டுவாழ் மடத்திற்கு செல்வதற்காக சந்திப்பு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊட்டுவாழ் மடத்திலிருந்து வருபவர்கள் சுரங்கப்பாதையில் வந்து இடது பக்கமாக செல்லும் வகையில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இப்பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version