பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கும் படத்த்துக்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தை ஜியோன் ஃபிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்தும், எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன. பசிலியான்...