அக்.2-ம் தேதி மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறும் சாலைப் பேரணி நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்க உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக மதுராந்தகம் தொகுதியில் குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன் உள்ளிட்டவை பறக்க மாவட்ட நிர்வாகம்...