நாகா்கோவில் கோட்டாறு புனித சவேரியாா் பேராலய ஆண்டு திருவிழா, நவ. 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இது குறித்து ஆலயத்தின் பங்குத்தந்தை பஸ்காலிஸ், செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கோட்டாறு, புனித சவேரியாா் பேராலயத்தின் திருவிழா,...