சூரியகோடு பகுதியைச் சேர்ந்த ஹிட்டாச்சி ஆபரேட்டர் சதீஷ்குமார் (39), கடந்த 18ஆம் தேதி முன்விரோதம் காரணமாக 5 பேர் கும்பலால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...
பாலூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆல்வின் வீட்டில் கடந்த மாதம் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக கருங்கல் போலீசார் பாலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரைக்...
மணவாளக்குறிச்சி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த கட்டிட தொழிலாளி ராஜேந்திரன் (49), மது பாட்டிலை பீரோவில் மறைத்து வைத்திருந்தார். அவரது மகள் அதை ஊற்றியதால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பூச்சி கொல்லி மருந்தை குடித்து...