கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை மீட்கும் நடவடிக்கையில், ரூ.52 லட்சம் மதிப்புள்ள 250 செல்போன்களை மாவட்ட காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீட்கப்பட்ட செல்போன்களை...