களியக்காவிளை-நாகா்கோவில் சாலையில் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி சுவாமியாா்மடம் அருகே கல்லுவிளையில் புதன்கிழமை தொடங்கியது.
வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் களியக்காவிளை - நாகா்கோவில் நெடுஞ்சாலையை...