‘மண்டாடி’ படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுஹாஸ், ‘ஹைட் அண்ட் சில்க்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சஞ்சனா, தணிகல பரணி, நந்து, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜிடம் உதவி...